;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி வெற்றி!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு மத்திய கல்லூரி பெண்கள் அணிக்கும் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பெண்கள் அணிக்குமிடையில் நடைபெற்ற நட்புறவிலான பயிற்சிப்போட்டியில் 3 – 2 என்ற அடிப்படையில் புங்குடுதீவு மத்திய கல்லூரி வெற்றிபெற்றது.

மேற்படி அணியின் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்காக ரூபாய் 10000 நிதியுதவியினை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் வழங்கியிருந்தார்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.