;
Athirady Tamil News

பொது மக்கள் வசதி கருதி கொழும்பில் மதிப்பீட்டு வரி செலுத்த அலுவலகங்கள் திறப்பு !!

0

கொழும்பில் வாழும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் வசதி கருதி வருடாந்த மதிப்பீட்டு வரியை செலுத்துவதற்கு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மதிப்பீட்டு வரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட அலுவலங்களில் மதிப்பீட்டு வரியை செலுத்த முடியும் என திணைக்களம் தெரிவித்தது.

மாவட்ட அலுவலகம் 1: இல. 79, மகாகுமாரகே மாவத்தை, கொழும்பு – 14. தொலைபேசி இல: 011 2447128

மாவட்ட அலுவலகம் 2: இல. 163, மிஹிந்து மாவத்தை, கொழும்பு – 12. தொலைபேசி இல: 011 2431694, 011 2431710, 011 2323489.

மாவட்ட அலுவலகம் 2பி: இல. 37, ஸ்ரீ ஜினரத்தன மாவத்தை, ஹூனுபிட்டி, கொழும்பு – 2. தொலைபேசி இல: 011 2307710, 011 2436888, 011 2329283

மாவட்ட அலுவலகம் 3: சமூக நிலைய கட்டடம், கெம்பல் பார்க், கொழும்பு – 8. தொலைபேசி இல: 011 2698673

மாவட்ட அலுவலகம் 4: இல. 147, ஹை லெவல் வீதி, கொழும்பு – 6. தொலைபேசி இல: 011 2513253.

மாவட்ட அலுவலகம் 5: இல. 66, மெனிங் ப்ளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு – 6. தொலைபேசி இல: 011 2364142

You might also like

Leave A Reply

Your email address will not be published.