;
Athirady Tamil News

இலங்கை கல்வி சீர்திருத்தங்கள் ; ஜோசப் ஸ்டாலின் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

0

அரசாங்கத்தின் தற்போதைய கல்வி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்த்திருத்தங்கள் குறித்து விவாதிக்க நாளை தமது தொழிற்சங்கங்களை, ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.