;
Athirady Tamil News

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!!

0

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை (02) முதல் அமுலுக்கு வருகிறது.

அதன்படி, விலை குறிக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன……

காய்ந்த மிளகாய் 1 கிலோ – 1675 ரூபாய்
பெரிய வெங்காயம் 1 கிலோ – 165 ரூபாய்
சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) 1 கிலோ – 169 ரூபாய்
மாவு 1 கிலோ – 230 ரூபாய்

You might also like

Leave A Reply

Your email address will not be published.