;
Athirady Tamil News

கொட்டகலை நகரில் திடீரென தீ பரவல்!!

0

கொட்டகலை நகரிலுள்ள இரண்டு தளபாட விற்பனை நிலையங்களில் திடீரென தீ பரவியுள்ளது.

இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, இதுவரை தீயணைப்பு வாகனங்கள் வராத நிலையில், பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9764465884326249

You might also like

Leave A Reply

Your email address will not be published.