;
Athirady Tamil News

அமெரிக்க டிரோன் மீது ரஷிய போர் விமானம் மோதல்!!

0

கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மீது மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக டிரோனும், ரஷியாவின் எஸ்.யு-27 ரக போர் விமானமும் கருங்கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க ராணுவத்தின் எம்.க்யூ -9 ரக டிரோன் வழக்கமாக சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷிய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியது என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.