;
Athirady Tamil News

மு.க.ஸ்டாலின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’- செல்லூர் ராஜூ!!

0

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுபற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமாக குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர். போல் விதவிதமாக கோட்-சூட் போட்டுக் கலக்குகிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.