;
Athirady Tamil News

Rotaract jaffna midtown மற்றும் நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்!! (PHOTOS)

0

Rotaract jaffna midtown மற்றும் நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.05.2023) நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
மனித உயிர்களைக்காக்கும் இம் மாண்புமிகு குருதிக்கொடை நிகழ்வில் பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்தனர்.

கடந்த காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான இரத்த தானம் மற்றும் ஏனைய சமூக நல நடவடிக்கைகளில் இவ் அமைப்பினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.