;
Athirady Tamil News

யாழ் இந்திய துணைத் தூதரகத்தினால் இலவச யோகாசன வகுப்புக்கள்!!! (PHOTOS)

0

யாழ் இந்திய துணைத் தூதரகத்தினால் இலவச யோகாசன வகுப்புக்கள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுகிழைமைகளில் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரையும் மற்றும் புதன்கிழமைகளில் மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் நடாத்தப்படுகின்றன அனுமதிகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு 0212220505 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்வு கொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.