;
Athirady Tamil News

2025 உள்ளூராட்சி தேர்தல் ; பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியானது

0

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.

பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம்
மன்னார் – 70%, திருகோணமலை – 67%

பொலன்னறுவை – 64%, அநுராதபுரம் – 64%

காலி – 63%, அம்பாறை – 63%

மொனராகலை -61%, களுத்துறை -61%

வவுனியா – 60%, பதுளை – 60%

மாத்தறை – 60%, நுவரெலியா – 60%

முல்லைத்தீவு – 60%, கேகாலை – 58%

புத்தளம் – 55%, மாத்தளை – 62%

இரத்தினபுரி – 60%, மட்டக்களப்பு – 61%

கிளிநொச்சி -60%, யாழ்ப்பாணம் – 56%

You might also like

Leave A Reply

Your email address will not be published.