;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1780811.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2025”

0

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2025” இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது .

முத்திரை சந்தியில் ஆரம்பித்த நடைபயணம் , பருத்தித்துறை வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.

சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.