;
Athirady Tamil News

சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.