;
Athirady Tamil News

10 மாவட்டங்களின் பல பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, 10 மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தொடர்ந்து நீடிக்கத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.