;
Athirady Tamil News

மருதானை மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

0

கொழும்பு மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.