;
Athirady Tamil News

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று(04) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3:44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.

உரும்கி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் அதிர்வு உணரப்பட்டது

கட்டடங்கள் குலுங்கியதாலும், அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்ததால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வெளியேறினர்.

உயிரிழப்பு, பொருள் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.