;
Athirady Tamil News

யாழில்.பெருந்தொகை பணம் கூரிய ஆயுதங்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 09 பேர் கைது

0
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட ஒன்பது பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் 
You might also like

Leave A Reply

Your email address will not be published.