அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்படும் பொது மக்களுக்கான அறிவித்தல்…
எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது. அந்த நேரத்தில் எமது மாவட்டத்தில் உள்ள பொது மக்கள்/பாவனையாளார்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தையில் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த அல்லது காலாவதியான அல்லலது பாவனையாளர் பாவனைக்கு உகந்ததற்ற உணவுப் பொருட்களை வியாபார நிலையங்களில் அல்லது சந்தையில் அவதானிக்குமாறும் அவ்வாறு மேலே குறிப்பிட்ட மேசடிகள் இடம் பெறும் போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினை தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
முறைப்பாட்டு இலக்கம் 063-2222355
அல்லது தூரித இக்கம்- 1977
இவ்வண்ணம்
மாவட்ட பொறுப்திகாரி
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை
மாவட்ட செயலகம், அம்பாறை.