;
Athirady Tamil News

வெள்ளை மாளிகை துப்பாக்கிசூட்டில் ஈரானுக்கு தொடர்பா? ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

0

வொஷிங்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது ஈரான் போருடன் தொடர்புடையது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், தெஹ்ரான் மீதான தனது நடிவடிக்கைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் தன்னை இலக்காக மாற்றியிருக்கலாம் அதனால் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டை நடத்தியவரின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.