பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக சாவகச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு – 29ஆம் திகதி கட்டளை
;
இந்நிலையில் கடந்த மாதம் பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி குறித்த பிக்குவின் கைது தொடர்பாகவும், சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும், நீதிமன்றத்திற்கு சவால் விடுக்கும் வகையிலும் அவரது கருத்துக்கள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான 12 சட்டத்தரணிகளால் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் 29 ஆம் திகதி கட்டளைக்காக வழக்கை மன்று தவணையிட்டது.,