;
Athirady Tamil News

எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய் ; இடைத்தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

0

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றார்.

இதையடுத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

இடைத்தேர்தல்
தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டார்.

இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

திருச்சி கிழக்கு ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் வழங்கினார்.

முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.