;
Athirady Tamil News

ஜப்பானில் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான தோஹோகு (Tohoku) பிராந்தியத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.