;
Athirady Tamil News

பால் மாவின் விலைகள் அதிகரிப்பு ; வெளியான அறிவிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விலை திருத்தத்திற்கு அமைவாக, 450 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால் மா பக்கற் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால் மா பக்கற் ஒன்றின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால்மா பெக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.