;
Athirady Tamil News

அமைச்சரவை அனுமதி இருந்தும் நிரந்தர நியமனம் இல்லை: முல்லைத்தீவு உதவி ஆசிரியர்கள் யாழில் கண்ணீர் மல்கக் கோரிக்கை!

0
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த கால அரசாங்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் , தமக்கான நியமனம் இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் , தமக்கான நியமனங்களை வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
யாழ் ,  ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர் 
 
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.