;
Athirady Tamil News

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

0
யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த மின் விளக்குகளால் கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர் 
இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவிக்கையில்,
You might also like

Leave A Reply

Your email address will not be published.