;
Athirady Tamil News

மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமை, கல்வி மற்றும் சமவாய்ப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்

0
உரிய வாய்ப்பு வழங்கப்பட்டால் மாற்றுத்திறனாளி மாணவர்களும் நாட்டின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்களிப்பை வழங்க முடியும். எனவே  மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமை, கல்வி மற்றும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து செயலாற்றுவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சரசவி திரியோ அபிமன்” – மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவி நிதியுதவி வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
You might also like

Leave A Reply

Your email address will not be published.