நேபாளம் இன்று உலகத்திற்குச் சொன்ன ஒரு பயங்கரமான செய்தி…!
நேபாளம் இன்று உலகத்திற்குச் சொன்ன ஒரு பயங்கரமான செய்தி…! 😢
காலையில் எழுந்தபோது எல்லாம் இருந்தது…
வீடு இருந்தது, குடும்பம் இருந்தது, சாலை இருந்தது, பாலம் இருந்தது, நாளைக்கான ஆயிரம் திட்டங்கள் இருந்தன…
ஆனால் சில நிமிடங்களில் எல்லாமே மாறிவிட்டது!
இன்று நேபாளத்தை தாக்கிய இந்த கற்பனைக்கே எட்டாத பெருவெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் எல்லாம் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டன; நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மனிதனே… உன் பணம், பதவி, அதிகாரம், பெருமை எதுவுமே நிரந்தரம் இல்லை. அடுத்த ஒரு நிமிடம் கூட நமக்குச் சொந்தம் என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் யாரையும் வெறுக்காதே… யாரையும் துன்புறுத்தாதே…
மதத்தின் பெயரால் அப்பாவிகளை காயப்படுத்தாதே… வழிபாட்டுத் தலங்களை அவமதிக்காதே… முடிந்தவரை நல்லதைச் செய்துவிட்டு வாழ். ஒரே ஒரு நொடியில் வாழ்க்கையின் கணக்கே மாறிவிடலாம்! 😢
நேபாளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திப்போம். 🤲