வடக்கின் தொழிலாளர் திறன் தொடர்பான துல்லியமான தரவுகளைத் திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு!
;
கலந்துரையாடலின் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
இதற்குப் பதிலளிக்கக்கூடிய வகையில், மாகாணத்தில் உள்ள திறன்சார் மற்றும் திறனற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது திறன்கள், பயிற்சிகள் மற்றும் தொழில் அனுபவங்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் அவசியம். அதேபோன்று, எந்தெந்தத் தொழில்களுக்கு வேலைவாய்ப்புக் கேள்வி அதிகமாக உள்ளது, தொழில் வழங்குநர்களுக்கு எத்தகைய திறன்கள் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்