;
Athirady Tamil News

எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்- பொது மக்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்..!!

மும்பையில் நடைபெற்ற புதிய இந்தியா-புதிய தீர்வு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது: டெல்லி-மும்பை விரைவுச்சாலை உள்பட பல புதிய சாலைத் திட்டங்கள்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும்…

அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் வளர்ச்சி இருக்க வேண்டும்- பிரதமர் மோடி..!!

மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். அனைத்துத் தரப்பினருக்கும்…

கோட்டா அதிரடி அறிவிப்பு !!! (வீடியோ)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் அவசர…

42 பேர் காயம்: மூவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதுடன், அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடிவேல் எம்.பியும் வைத்தியசாலையில்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடக்கம்- வெங்கையா நாயுடு..!!

பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் நேற்று மாநிலங்களவை அவைத்தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ஜூலை 18 முதல்…

4 மணிக்கு மஹிந்த அழைப்பு !! (வீடியோ)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித.தலைவர்கள் கூட்டமொன்று அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

இராஜினாமா செய்யுமாறு கோட்டாவுக்கு 16 எம்.பிக்கள் கடிதம் !! (வீடியோ)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். டலஸ் உட்பட மொட்டு கட்சியின் 16 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதி, பதவி விலகுமாறு…

முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள் பறந்தன!! (வீடியோ)

தற்போது கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலருடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு, சித்துரெல்ல ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து…

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!! (வீடியோ, படங்கள்)

ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்குள்…

​அவசர அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில் !! (வீடியோ, படங்கள்)

நிலைமைதொடர்பில் கலந்துரையாடி அவசரமான தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.…

சமையல் எண்ணெய் விலையை உடனடியாக ரூ.15 குறைக்க வேண்டும்- உற்பத்தி சங்கங்களுக்கு மத்திய அரசு…

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பு…

இருவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களோபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்…

கோட்டா தப்பியோட்டமா? (வீடியோ)

அதிசொகுசு வாகன பேரணியொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளி வந்த நிலையில் உள்ளது. குறித்த வாகனப் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வாகனப்…

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல் !!! (வீடியோ)

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இரண்டிலும் இலங்கை எதிர்ப்பாளர்கள் நுழைந்துள்ளனர். அவ்விரு இடங்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை. இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக​வும்…

சஜித் வைத்தியசாலையில் அனுமதி !!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் காரணமாகவே…

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் களமிறங்கியுள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில்…

அவசர செய்தி: 23 பேர் காயம்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்குள் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை காயமடைந்த இரண்டு பொலிஸார் உட்பட 23 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகை…

மேலும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை திங்கட்கிழமை (11) முதல் வௌ்ளிக்கிழமை (15) வரை…

கோட்டையில் துப்பாக்கிச் சூடு !!

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து கோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.athirady.com/tamil-news/news/1557214.html…

ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிக்கைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல தடைகள் போடப்பட்டிருந்தன. அந்தத் தடைகளை எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்தெறிந்தனர். தடைகளை தகர்த்தெறியவிடாமல் பொலிஸார் கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை…

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்குள் சற்றுமுன்னர் பொதுமக்கள் நுழைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையின் வாயிற் கதவை உடைத்துக்கொண்டு…

அமர்நாத் மேகவெடிப்பு – பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்..!!

அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 2 பேர்…

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி.பிரியங்கன் – சுபர்னா தம்பதிகளின் திருமணக்…

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி.பிரியங்கன் - சுபர்னா தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ############################# இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.. பிரியங்கன் - சுபர்னா குறையாத அன்பும், புரிந்து கொள்ளும்…

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி!! (படங்கள்)

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி இன்றைய தினம்…

நடிகமணி வி.வி.வைரமுத்து வின் 33 ஆவது நினைவு!! (படங்கள்)

நடிகமணி வி.வி.வைரமுத்து வின் 33 ஆவது நினைவு தின மானது காங்கேசன்துறை மக்கள் கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு அவரது சிலை முன்றலில் நேற்று (08.07.2022) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. அவரது சிலைக்கு மலர் மாலையினை அமைப்பினர் மற்றும் குடும்ப…

இலங்கையை வந்தடைந்த கப்பல் – நாளை முதல் விநியோகம்!!

40,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொண்டுவரப்பட்ட உரம் இன்று (09) இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. அதன்…

கொழும்பில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு !! (வீடியோ)

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால் கொழும்பில் பெரும் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், கண்ணீர் புகைக்குண்டுத்தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிர​யோகத்தை ​மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார்…

கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்கு முற்பட்ட வேளையில் அந்த இரும்புகள் விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அவ்வாறு காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய…

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​போராட்டத்துக்கு வெற்றி) எனக்…

மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி – அமர்நாத் யாத்திரை தற்காலிக…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க…

பாஜக ஒன்றும் இந்து கடவுள்களின் பாதுகாவலன் அல்ல- மஹுவா மொய்த்ரா பதிலடி..!!

ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா காளி குறித்து கூறிய கருத்தும் புயலை கிளப்பியது. காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும்…

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு: சிவசேனா மனு மீது 11-ந்தேதி விசாரணை..!!

மகாராஷ்ராவில் முதல்-மந்திரியாக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ள ஏக்நாத்…

சமையல் எரிவாயு குறித்து வௌியான வர்த்தமானி அறிவித்தல்!!

சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்ததமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாறு மக்களின்…