பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ,…
பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
###################################
புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும்,…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதி…
வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)
அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…
இரணைமடு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள மக்களிற்கும் எச்சரிக்கை!!
கிளிநொச்சியில் பலத்த மழையால் சிறு குளங்கள் வான்பாய்கின்றன. இதேவேளை இரணைமடு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள மக்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் வேளையில் சில மணிநேரம் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள…
இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ள உலக வங்கி!!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பது முக்கிய காரணிகளில் ஒன்று என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூர்…
இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவை!!
தமிழ் மற்றும் சிங்கள புதுவருட பண்டிகைக்கு அமைவாக, இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்னஹங்ச தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்களுக்கு தேவையான…
குடும்ப அட்டைக்கு மட்டுமே பொருட்கள் !!
யாழ். மாவட்டத்தில் உள்ள சதோச நிலையங்களில் இனிமேல் குடும்ப அட்டைக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ். மாவட்டத்திலுள்ள சதோச…
சந்திரிக்கா – சஜித் விசேட கலந்துரையாடலில்!!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை தீர்ப்பது, இளைஞர் இயக்கத்தை வலுப்படுத்துவது ஆகியன…
பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை!
இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின்!-->!-->!-->…
அரசாங்கத்தின் தீர்மானத்தால் பல நெருக்கடிகள் உருவாகி வருகின்றது!!
அனைத்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதையும் இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துடன் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது நாட்டின்!-->!-->!-->…
தொடரும் ஆர்ப்பாட்டம் – குவியும் மக்கள்!!
புத்தாண்டு பிறப்பதற்கு சில மணித்தியாலங்களே உள்ள நிலையிலும், காலி முகத்திடல் போராட்டம் இன்று (13) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தாண்டு விளையாட்டுக்களை விளையாடுவதையும் காண முடிந்தது.
இதற்கிடையில், போராட்ட!-->!-->!-->!-->!-->…
கனடா மாதுலனின் பிறந்தநாளை முன்னிட்டு, “தையல் மிசின்” உட்பட வாழ்வாதார உதவிகள்..…
கனடா மாதுலனின் பிறந்தநாளை முன்னிட்டு, "தையல் மிசின்" உட்பட வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவின் வழித் தோன்றலும், கனடாவில் வதியும் திரு.திருமதி. ரதீஸ்வரன் ஜெயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் "செல்வன்.மாதுலன் ரதீஸ்வரன்"…
தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து வடக்கு கிழக்கு மக்கள் மறுபரீசிலனை செய்யுங்கள்!! (வீடியோ)
நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதன் மூலம் தான் மக்கள் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டிருப்பதாக பலவாறு கருத்துக்களை தெரிவித்து…
நிலந்த ஜயவர்தனவிற்கு இடமாற்றம் !!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா திபர் உதவி சேவை…
நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம்…
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும்,…
கனடாவில் இருந்து அனுப்பி யாழில் வீடுடைப்பு! (படங்கள்)
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில்…
புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட வேண்டியவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் ..!! (படங்கள்)
தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான…
புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
நடமாடும்…
367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!!
367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசேட அழைப்பு!!
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக அத தெரணவிடம் அவர் தெரிவித்தார்.
கொழும்பு காலி…
நீரில் மூழ்கி இளைஞன் பலி!!
காலி கோட்டைக்கு அருகாமையில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்…
பல்லேபெத்த பிரதேசத்தில் தம்பதியினர் வெட்டிக் கொலை!!
கொடகவெல கிராந்துர, பல்லேபெத்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வயோதிப தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 75 மற்றும் 82 வயதுடைய…
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை கைச்சாத்து !!
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான பாராளுமன்ற…
யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை எய்தினார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை…
இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு !!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 20 பேரும் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்…
2 நாட்களுக்கு மின் துண்டிப்பு இல்லை!!
நாட்டில் இன்று (13) ம் நாளை(14) யும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக…
கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…
கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
"சிந்தூரியின்" ருதுஷோபன நன்னாள் விழாவில்,
விருட்ஷங்கள் நிலத்தில் வேரோடி பரவட்டும்..
பூ மலர்ந்த புனிதத்தில், பெற்றோர்களின் பூரிப்பில்,…
புத்தாண்டை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான அறிவிப்பு!!
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரை 24 மணித்தியால விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தூர இடங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ்களுக்கு இலங்கை…
மருந்து தட்டுப்பாடு நிலவுவதனால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்!!
அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,…
புளியங்குளத்தில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியை கையகப்படுத்த முயற்சி: மக்கள்…
வவுனியா வடக்கு, புளியங்குளம் பகுதியில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியினை தனிநபர் ஒருவர் கையகப்படுத்த முயல்வதாக தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது புளியங்குளம், கல்மடு…
பாரியளவிலான எரிபொருள் மோசடி – வௌியான அதிர்ச்சித் தகவல்!!
பமுனுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு சொந்தமான முற்றத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தொகை ஒன்றை பொலிஸார் இன்று (12) கண்டுபிடித்துள்ளனர்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் அடையாளம் தெரியாத எண்ணெய்…
நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)
நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.…
’ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’ !!
அரச வைத்தியசாலைகளில் ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களில் பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரந்தளவில் தகவல்கள் பரப்பப்பட்டு வரும் தகவல்களை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
அரச…
முறைப்பாட்டுக்கு புதிய ஹொட்லைன் !!
எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியற்றில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 0711 691 691 என்ற ஹொட்லைன் இலக்கத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது