;
Athirady Tamil News

பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு எதிர்ப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல்கலைக்கழகங்களை மூடுவது தீர்வாகாது என பல்கலைக்கழக ​போராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கல்விக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் தலைவர்…

நாடு முழுமையாக மூடப்படும் நிலை: ரஞ்சித் மத்தும பண்டார !!

தற்போதைய நிலையில் அரசாங்கம் முழுமையாக தோல்வியை கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். நாடு முழுமையாக மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள்,…

இலங்கைக்கு உதவுவது குறித்து இந்தியா ஆராய்கிறது: எஸ்.ஜெய்சங்கர் !!

இலங்கையில் நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு உதவுவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது குறித்து ஆராயப்பட்டதாக…

அரிசி விலை மோசடி சந்தேக நபருக்கு சுமார் 3 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு!!

அரிசி ஆலைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த (12.06.2022) ஞாயிறு அன்று சுற்றிவளைப்பொன்று அம்பாரை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தலைமை அதிகாரி சாலிந்த நவரத்ன பண்டார தலைமையில் மேற்கொள்ளபட்டிருந்தது. இதன் போது கடந்த மே…

அக்னிபாத் வீரர்கள் பணி நிறைவுக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை- 10 சதவீத…

அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 வருடங்கள் மட்டும் பணி வழங்கப்படுவதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு,…

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.76 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்..!!

சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த பயணிகள் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ்…

டெல்லி மருத்துவமனையில் ஜோதிமணி அனுமதி..!!

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீஸ் தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி தாக்கப்பட்டதாக…

அதிகார வரம்பை மீறும் ஆளுநரின் பேச்சு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்..!!

தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்படையான அம்சங்களில், தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசாங்கத்தின் நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

கேரளாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் – சமூக வலைதளங்களில்…

கேரளா மாநிலம் ஆலப்புழா, காயங்குளம் பகுதியில் கேரள மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடிக்க முயன்ற போது திடீரென அவர் வீச்சரிவாளால் இன்ஸ்பெக்டரை வெட்ட…

தமிழினத்தின் எதிர்காலத்தினை வகுப்பதற்கான தருணம் இதுவே – சிவசக்தி ஆனந்தன்!!

தமிழினத்தின் எதிர்காலத்தினை வகுப்பதற்கான தருணம் இதுவே சந்தர்ப்பத்தினை நழுவ விடக்கூடாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன் தென்னிலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சூழலை தமிழ் மக்களின் விடிவுக்காக…

காட்டு யானை தாக்கியதில் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலி!!

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

வானிலை தொடர்பான அறிவிப்பு !!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை !!!

எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும்…

அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – சஜித் பிரேமதாஸ!!

வரிசையில் நின்று அவதிப்படும் மக்களின் வலியையும்,வேதனைகளையும் புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களின் பயணத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வீட்டில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு…

கையிருப்பிலுள்ள அரிசி 7 மாதங்களுக்கு போதுமானது !!

தற்போது கையிருப்பிலுள்ள அரிசி எதிர்வரும் 7 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரிசி இறக்குமதி தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அமைச்சர் நளின்…

யாழ்.மாவட்டத்தில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள்!!

பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.…

சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்)

சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்) சுவிட்சர்லாந்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், (Shanakiyan Rasamanickam) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…

நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்குபற்றுங்கள் – வி.மணிவண்ணன் அழைப்பு!!…

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக நாளை(19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் அனைவரையும் தவறாமல் பங்குபற்றுமாறு யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்…

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் துப்பாக்கிகள் !!

இரண்டு மாடி வீடொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாபோல துவாவத்தை பிரதேசத்தில் உள்ள இரண்டு…

கோட்டாகோகமவில் இருந்து யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! (படங்கள்)

கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக…

துப்பாக்கியை பறிக்க முயன்றவர் பலி !!

மொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். நெலுவ…

கோட்டாபய பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது – கோட்டாகம போராட்டகாரர்கள் யாழில்…

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டாகம போராட்டகாரர்கள்…

கட்டுப்பாட்டு விலையில் நாளை முதல் அரிசி விநியோகம்!!

தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்தார். அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை…

மக்களின் அடுத்த தாக்குதல் அரச அதிகாரிகள் மீது!!

அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் அடுத்ததாக அரச அதிகாரிகளை தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போதைய நிலவரத்தை புரிந்து கொண்டு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க…

ஜனாதிபதி தேர்தல் – ஜூன் 21ம் தேதி எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆலோசனை..!!

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல்…

பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு !!

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் இதை அறிவித்துள்ளார்.. இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை…

இந்தியா, வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு..!!

இந்தியா, வியட்நாம் இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்நிலையில், வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி புய் தங் சன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை தலைநகர் டெல்லியில்…

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்?

மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற விசேட…

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு ( படங்கள் இணைப்பு)

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் தீவக வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் வேலணை…

நாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்து BASL அறிக்கை !!

அரசாங்கம் மற்றும் சட்ட அமுலாக்கத்தின் மீதான பொதுமக்களின் அவநம்பிக்கை நாட்டுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் சீர்படுத்த முடியாத தீங்கு விளைவிக்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL ) எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்கம்,…

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐஓசி !!

பௌசர் போக்குவரத்து குழுவினர், தவறான மற்றும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து வேதனையை வெளிப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை…

ஜூலை 1ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான சேவை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட…

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத…