;
Athirady Tamil News

IMF பிரதிநிதியுடன் பசில் ராஜபக்ஷ சந்திப்பு!!

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் Changyong Rhee, நிதி…

20வது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் நம்புவதில்லை!!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முஸ்லிம் பகுதிகளில் நடத்துவதற்கு யாரும் தலைமைதாங்க முன்வருவார்களானால் அவர்களுடன் இணைந்து அப்பகுதிகளில் போராட்டங்களை நடத்த தயாராகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…

மாவட்ட செயலகமா அரசியல் கட்சி அலுவலகமா? மாவட்ட செயலகம் முன் ஈபிடிபி போராட்டம்.!! (படங்கள்)

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட…

வாசுதேவ நாணயக்காரவின் திடீர் முடிவு!!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வினவியபோது, ​​எதிர்வரும்…

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் திருத்தம்!!

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிற்றோ சமையல் எரிவாயு விநியோக நிலையம் முன் திரண்ட மக்கள்!!

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை அடுத்து இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமையல் எரிவாயு விநியோக நிலையம் முன்னால் அதிகாலை முதல் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில்…

டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்த யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த வசந்தன் அஜய் என்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில்…

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைக்கு…!!

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த (07) ஆம் திகதி ஆரம்பமானதுடன், 20 மாணவர்கள் அல்லது அதற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட…

தங்கத்தின் விலை 150,000 ரூபாயாக எகிறியது!!

நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் ரூபாயினால் உயர்வடைந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு…

விருந்தில் போதையான 39 பேர் கைது !!

வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடத்திய 39 சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வென்னப்புவ பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த…

’மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடுகின்றனர்’ !!

தற்போதும் ஆட்சியாளர்கள் மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.…

பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்…

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.…

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!!! (படங்கள், வீடியோ)

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான். எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார். 2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்…

ஓய்வு பெற்ற வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்…!!

பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் மற்றும் மேலும் இரு சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு…

ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க இலங்கை வரும் IMF பிரதிநிதி!!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இரண்டு நாள் விஜயமாக நாளை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய…

கேஸ் விலையும் 800 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது…!!

" ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்…

நோய்கள் உருவாகும் காரணிகள் !!

நோய்கள் உருவாகும் காரணிகள் சாக்கடையோ, நுளம்போ, நீரோ, காற்றோ கிடையாது. மாறாக அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறைகளே என்ற உண்மை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். * இரசாயன…

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதிக்க…

இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதி வழங்க முடியாதென இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.…

நாளைய மின்வெட்டு நேரத்தை குறைத்தது மின்சார சபை!!

களனிதிஸ்ஸ உள்ளிட்ட அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிடைத்த உத்தரவாதத்தின் காரணமாக நாளை நடைமுறைப்படுத்தப்படவிருந்த 7 மணித்தியால மின்வெட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நாளை ஏ முதல் எல்…

வேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தனது உயிரை மாய்க்க…

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம்…

சிங்கள – முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி…

சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த…

மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக…

வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் நிறுத்தம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ் விடயம்…

ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம்!! (படங்கள், வீடியோ)

ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் இன்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும்…

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!!

சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரிக்க சீமெந்து வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சங்தா 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 350 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சங்தா சீமெந்து…

வவுனியாவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி!!…

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திக்கு எதிராகவும், சமஸ்டி தீர்வினை வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள…

நாடு அதளபாதாளத்திற்குள் போனது இதனால்தான்….!

சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ பிரசன்னத்துடனும், இராணுவத்தளபதிகளை நியமனம் செய்து தனது அமைச்சுக்களை நடத்தியதன் விளைவு இந்த நாடு அதளபாதாளத்திற்குள் போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்…

பருத்தித்துறையில் மாணவர்களின் சைக்கிள்களைத் திடியவர் சிக்கினார்!!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…

நாளை நள்ளிரவு முதல் கட்டணம் அதிகரிப்பு !!

நாளை (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிராண்டா தெரிவித்தார். பஸ் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த தீர்மானம்…

தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றமில்லை !!

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உள்ளிட்ட பிச்சினைகள் நாட்டில் காணப்பட்டாலும் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அகில இலங்கை பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம்…

வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்…!!

ஈராக்கின் வடக்கு நகரமான இர்பிலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி சுமார் ஆறு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈராக்- அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணைகள் அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டது என்றும், ஏவுகணைகள் கட்டிடத்தை…

ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர்…

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். கடந்த மாதத்தில் நடைபெற்ற சோதனை ஒன்றில் அவ்வழியாக வந்த டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர். டிரக்கில் இருந்த நபரை போலீசார் வெளியேறச் சொல்லி…

விபத்தில் ஒருவர் பலி!!

புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவான்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு ஆனமடுவ குருபொக்குனகம…