;
Athirady Tamil News

மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!

அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர். கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இதன்போது அவரது வீடு முன்பாகப் போராட்டத்தில்…

வேலணை சரவணை பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமியொருவர் உயிரிழப்பு!!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை சரவணை பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமியொருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ரூபன் மதுசிகா ( வயது -11 ) என்ற சிறுமியே உயிரிழந்தவராவார். சிறுமி கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டு…

பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள்…

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. சபாநாயகரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்…

எதிர்வரும் வாரம் முதல் 10 மணித்தியால மின்வெட்டு?

எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியொன்று குறிப்பிடுகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை அறிய இலங்கை…

முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைப்பா?- தகவல் போலியானது என தேசிய தேர்வு வாரியம்…

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்ததேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என்றும்,சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள…

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி…!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக, 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர்…

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை!!

நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக…

இரண்டு நாட்கள் வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர்…

இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம்…

அவசரகால நிலைக்கு PUCSL எதிர்ப்பு!!

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி 2278/22 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. ஐந்து…

ஆதரவா? இல்லையா? தீர்மானம் என்ன?

எதிர்க் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின்…

நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

நாட்டின் தற்போதைய நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாளை (09) அவசரக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை (09) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப்…

கோட்டா இங்குதான் பிழை விட்டார்: நாமல் !!

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பி.பி.சியிக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போதிய வருமானமின்றி வரிச்சலுகை…

ஜனாதிபதியின் கோரிக்கையை சஜித் நிராகரித்தார் !!

இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின்,…

திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வருகை !! (படங்கள்)

வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று நேரில் வருகை தந்தார். பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் படைத் தலைமையகத்துக்கு இன்று காலை வருகை இராணுவத் தளபதி,…

தனது உண்டியல் பணத்தினை இலங்கை மக்களுக்காக வழங்கிய ராமநாதபுரம் சிறுமி!! (படங்கள்)

தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில்…

இம்ரான் கானின் சொத்துகளை ஆய்வு செய்ய ஷெரிப் தலைமையிலான அரசு முடிவு…!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பின் முடிவில், இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றி…

இன்றைய நாள் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50…

O/L பரீட்சை தொடர்பான இறுதி அறிவிப்பு!!

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதி மற்றும் பரீட்சை அட்டவணைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன…

’சர்வாதிகாரிகளிற்கு நடந்ததை மீட்டுப்பார்க்க வேண்டும்’ !!

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஜனநாயகமானது, அமைதியானது என நீதிமன்றம் பல முறை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எக்காரணத்திற்காக அவரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை…

சோதனைச் சாவடிகளினால் மக்கள் சிரமம் !!

மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக மன்னார் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன விஜயசேகரவுடன் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது…

பங்குச்சந்தை குறித்து மாநில மொழிகளில் அறிந்து கொள்ள ஏகலைவா திட்டம்- மத்திய நிதி மந்திரி…

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) நிறுவன வெள்ளி விழா கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பங்குச் சந்தை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்,…

உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர் நிதி உதவி – அதிபர் ஜோ பைடன்…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தலைநகர் கீவை கைப்பற்றியாக வேண்டும் என போராடியது. ஆனால் உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் அது கானல் நீரானது. இதையடுத்து, மரியுபோல் நகர் மீது ரஷியா பார்வையை பதித்தது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு…

ஆரோக்கிய டயட்!! (மருத்துவம்)

வீடு அழகாக இருக்க வேண்டுமெனில், உள் கட்டமைப்பை சீர்படுத்தி, ஆங்காங்கே அலங்காரப் பொருட்களை வைத்து அழகுபடுத்தி செப்பனிடுகிறோம். அதுபோல் நம் உடல் வலிமை பெற, உள் உறுப்புகள் சீராக இயங்க சமச்சீரான உணவு அவசியம். நல்ல உணவே உடலுக்கு சக்தியையும்,…

அவசரகால சட்டம் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்!!

அவசரகால சட்டம் போன்ற நடவடிக்கைகள் தற்போதைய பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையே ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.…

‘நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா’ !! (கட்டுரை)

மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு, எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஆதரவைப் பெற்று, ஓர் அரசை அமைக்க, ஜனாதிபதி கோட்டா துடித்துக்கொண்டிருப்பதை அறிக்கைகள் சுட்டி நிற்கின்றன. மறுபுறத்தில், “நான் ஒருபோதும் பிரதமர்…

சஜித் முன்வராவிடின் நாம் பொறுப்பேற்போம் !!

பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக…

இதற்கு முன்னாலும் தொங்குகிறது உள்ளாடை !!

பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ​வேலிகளில் உள்ளாடைகளை உலரவிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் வைத்தியசாலைகளிலுள்ள பெண்கள் மருந்து தட்டுப்பாட்டினால் அவதிவுறுவதை வலியுறுத்தி ஜனாதிபதி…

இந்தியா செல்ல முயன்ற 12 நபர்கள் கைது!!

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் மடு தேக்கம் பகுதியை சேர்ந்த பத்து மாத…

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!!

கடுவெல நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் அலுவலகத்தினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறை சேவை அமைப்பு மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றினால் இந்த விடயம்…

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வௌியான அறிவிப்பு!!

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா…

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி!!

எரகம - வானேகமுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (06) பிற்பகல் குறித்த இரு பிள்ளைகளும் நீராட சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள…

பிரேரணைக்கு சுயேட்சை எம்.பிக்கள் ஆதரவு !!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேச்சைக் குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, இன்று (07)…

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !!

பாராளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென போடப்பட்டிருந்த வீதித் தடைகள் இன்று பிற்பகல் முற்றாக அகற்றப்பட்டு, அந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டக்காரர்கள்…