அமெரிக்க இராணுவத்தின் யுத்த சரித்திரம்!! (வினோத வீடியோ)
அமெரிக்க இராணுவத்தின் யுத்த சரித்திரம்
இன்று குழந்தைகள் தினம் : குழந்தைக்கும் நேரத்தை ஒதுக்குங்க!! (மருத்துவம்)
பெற்றோர் குழந்கைளுக்கான உறவு விலைமதிக்க முடியாதது. நல்ல குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாவற்றையும் சமாளிக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் கடமை பெற்றோருக்கு உண்டு. இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகள் இடையே…
நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !!
நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 576,014 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
கொவிட் மரணங்கள் 14,661 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (13) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு…
காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!!
காணி அபிவிருத்திக் கட்டளை திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடவும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்தில்…
யாழ்.மாநகர பாதீட்டு கூட்டம் எப்போது என அறிந்திராத கஜேந்திரகுமார் எம்.பி!!
யாழ்.மாநகர சபை வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வரையில் எதுவும் அறிந்திராத வகையில் உள்ளாரா ? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த…
சர்ச்சைகளை வென்று மின்னொளியில் ஒளிரும் ஆரியகுளம்! (கட்டுரை)
மயூரப்பிரியன் -
ஆரிய குள புனரமைப்பு சர்ச்சைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் திறக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் அடுத்த கட்ட புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆரிய குளம் அமைவிடம்.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்…
கூட்டத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்!! (வீடியோ)
நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம் சார்ந்த கூட்டத்தில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் பேசுவதால் தன்னால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை என்பதால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற…
இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை…!!
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அங்கு நிலதட்டுக்கள் அசைவு காரணமாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மவுமரேராவில்…
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
"அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள், வீடியோ)
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணம் - கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த…
டெல்லியில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான்- இந்தியாவில் பாதிப்பு 45-ஆக உயர்வு…!!
உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா…
அமெரிக்காவில் எச்.1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய மசோதா பாராளுமன்றத்தில்…
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்.1பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக ஐ.டி. துறையை சேர்ந்தவர்கள் எச்.1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள்.
முன்னாள் அமெரிக்க…
ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவருக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்- 4 பேர் கைது…!!
தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுபோல் அவர்கள்…
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை…!!
இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.
இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம்…
ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு !!
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச்…
பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்?
கடந்த 1963ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் சிலர் அமைச்சர் ஒருவர் உட்பட அதிகாரிகள் பலரை சுட்டுக்கொலை செய்தனர்.
அதன்…
மேலும் 335 பேர் பூரணமாக குணம்!!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,768 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,…
யாழ் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிப்பு சம்பவம்!! (படங்கள்,…
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்…
5 மாநில சட்டசபை தேர்தல்- பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்…!!
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கான பதவி காலம் மே மாதம் 14-ந் தேதியுடன்…
ஜப்பானில் பிரதமரின் இல்லத்தில் பேயா?: பிரதமர் புமியோ கிஷிடா பேட்டி…!!
ஜப்பானில் கடந்த 1963-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் புகுந்த ராணுவ வீரர்கள் மந்திரி ஒருவர் உள்பட மூத்த அரசு அதிகாரிகள் பலரை சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர்…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- 571 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த தினசரி பாதிப்பு…!!
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி பாதிப்பில்…
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் கார் டிரைவராக பணியாற்றினேன் – ரஷிய அதிபர்…
சோசலிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் கடந்த 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைந்து, ரஷியா உள்பட பல்வேறு குடியரசு நாடுகள் உருவாகின. சோவியத் ஒன்றியத்தின் உளவு படையில் பணியாற்றிய ரஷியாவின் தற்போதைய அதிபர் புதின், இப்போதும் சோவியத் ஒன்றியத்தின்…
இலங்கைக்குள் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவு?
இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 18-ந்தேதி பாதயாத்திரை…!!
மத்திய மோடி அரசு, நாட்டின் பொருளதாரத்தை தவறாக நிர்வகிப்பதையும், பணவீக்க விவகாரத்தில் உணர்திறன் இன்றி இருப்பதையும் மக்களிடையே அம்பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி பொது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக…
மதுபான விடுதியில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 அழகிகள்…!!
மகாராஷ்டிராவில் ‘டான்ஸ் பார்கள்’ என கூறப்படும் அழகிகள் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இங்கு ஆபாச செயல்கள் நடைபெறுவதால், இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
இந்தநிலையில் சுப்ரீம்…
சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார்!!
சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்…
யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் – சி.வி விக்னேஸ்வரன்!!
கட்சி நலன்களுக்காக யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் யாழ். மாநகர சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம்…
பிரிட்டனில் ஒமைக்ரான் வைரசுக்கு முதல் உயிரிழப்பு – எச்சரிக்கும் புதிய ஆய்வு..!!
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் அந்த வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 1,239 பேர் புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இணைந்துள்ளனர். இதன் மூலம்…
பாட்டாலியின் கோரிக்கைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த…
குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…!!
உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9-ம் தேதி நிலைவரப்படி 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா பொறுத்தவரை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி,…
பாகிஸ்தானிலும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது…!!
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கால் தடத்தை பதித்துள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த…
டொலர் தட்டுப்பாடு; பெஷில் அதிரடி முடிவு !!
டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை…
ஏலக்காய் பறிக்கச்சென்ற இரு பெண்கள் மாயம் !!
சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறிக்கச்சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெபரன் சைட் இத்தகந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.…