China-வுக்கு எதிராக களமிறங்கிய Israel-India’s Barak!! (வினோத வீடியோ)
China-வுக்கு எதிராக களமிறங்கிய Israel-India's Barak
கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியவர் விளக்கமறியலில்!
வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…
பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. படங்கள், வீடியோ)
யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்று தாயக கிராமமொன்றில் முதியோர், இளையோருடன் கொண்டாடப்பட்டது.. இவர் புங்குடுதீவை…
கடற்தொழில் அமைச்சர் எமக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்!!
கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படகுகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் நெல் அறுவடை செய்கின்றார். இறால் வளர்ப்பு செய்கின்றார். அது தவறல்ல. ஆனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற…
மேலும் 982 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!
நாட்டில் இன்றைய தினம் மேலும் 982 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர்…
பெப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு!!
பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது…
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் STF அதிகாரி சடலமாக மீட்பு!!
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம்…
சமூதாய மேம்பாட்டு துறையின் வன்னி பிராந்திய இணைப்பாளராக “பா.வினோத்”…
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவை அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் அவர்கள் இராஜாங்க அமைச்சராகவும் பெறுப்பேற்றுள்ள "சமூதாய மேம்பாட்டு" துறையின் வன்னி தேர்தல் தொகுதியின் "இணைப்பாளராக" பாலச்சந்திரன்.வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.…
நாணய நிதியத்தை நாடுகிறது இலங்கை !!
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
லண்டனிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய…
மேலும் 14 பேர் பலி!!
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி,…
மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான வகையில் மதுபான போத்தல்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!
உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தில் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்புத்தளை வெரகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்…
நம்பிக்கையுடன் சென்று தீர்வினை பெறுங்கள்!!
எமது மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
ஏழு மாடி கட்டடத்தில் இருந்து விழுந்த சிறுவன் !!
பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந் 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று (28) மாலை குறித்த சிறுவன் தவறி…
பெப்ரவரி முதல் புதிய சேவை !!
மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவை 24 தொலைதூரப் பகுதிகளில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சுமார் 72 சொகுசு மற்றும் அதி…
பண்டைய நாகரிகத்தைப் போன்று விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது !!
கலிங்க மன்னன் பண்டைய நாகரிகத்தை அழித்தைப் போன்று இந்த அரசாங்கம் விவசாய நாகரிகத்தை அழித்துள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டி கிளர்ச்சியின் போது, வெள்ளையர்கள் காய்க்கும் மரத்தை கூட அழித்தனர். அதேபோல் கலிங்க…
சதொசவில் அரிசி விலை குறைப்பு!!
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, சதொசவினால் 130 ரூபாவிற்கு விற்பனை…
வடமாகாணத்திற்கான போராளர் மாநாடு!! (படங்கள், வீடியோ)
அதிபர் , ஆசிரியர்களாக ஒன்றிணைந்து "நிறைபேறான எதிர்காலத்தை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திற்கான போராளர் மாநாடு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்றைய தினம்…
நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான…
சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருதினை பெற்ற சாணக்கியன்!!
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Institute of Politics என்ற அமைப்பினால் குறித்த விருது…
நாட்டில் மேலும் பல ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!!
நாட்டில் மேலும் 82 ஒமிக்ரோன் நோய்த் தொற்றாளர்களும் 6 டெல்டா நோய்த் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
88 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
போராடி தீர்வினை பெற முடியாது – பேசியே பெற வேண்டும்!
போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி…
13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாகன பேரணி!!…
13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி இன்றையதினம் யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ம் திருத்தத்திற்குள்…
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு!!
பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம்…
நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக போராட்டம்!! (படங்கள், வீடியோ)
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில்…
யாழில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்றும்…
புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு கிழக்கூரைப் பிறப்பிடமாகக் கொண்டு, புங்குடுதீவு பெருங்காட்டுப் பகுதியில் வசித்தவரும், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்.ஸ்ரான்லி ஆகிய…
கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி !! (மருத்துவம்)
பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.…
இன்று தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்!!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…
இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் திருத்தம்…!!
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!
தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை - கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து இன்று (29) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
நீதிமன்றம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெற்றோர்!!
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏறாவூர் பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த இருவரது விடுவிப்பு நேற்றைய தினம் (28) இடம்பெறும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் வீடு…
கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்!!
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க…
உ/த பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனு !!
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுநல ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பரீட்சையை…