கொழும்பின் முக்கிய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு
கொழும்பு, ராஜகிரிய சந்தி பகுதியில் (மேம்பாலத்திற்கு அருகில்) தினமும் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலக ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில காலமாக நிலவி வரும் இந்த போக்குவரத்து…