தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை!!- கௌரி!!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.
பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார்.
யாழ்…