2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்! உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 36 வயது பெண்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்ப்பால் தானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
தாய்ப்பால் தானம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ(Alyssa Ogletree) தனது சொந்த சாதனையை முறியடித்து, அதிக…