இலங்கை பன்றி பண்ணையாளர்களுக்கு அவசர அறிவிப்பு!
நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்திற்கு பதிவு செய்து தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு…