அநுரவுடன் இணைந்து செயற்படுவோம் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்துள்ள ஜோ பைடன்,…