;
Athirady Tamil News

கனடாவில் சாதனை படைத்த இராட்சத பூசணி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் வெற்றிப்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பூசணிக்காயானது 526 கிலோ கிராம்…

வேலைக்கு விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில் கடிதம்! 70 வயது பிரித்தானிய…

பிரித்தானியாவில் வசிக்கும் 70 வயது பெண் ஒருவர், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு தனது வேலை விண்ணப்பத்திற்கு பதிலை பெற்றுள்ளார். 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம் மோட்டார் சைக்கிள் சாகசக்காரரான டிசி ஹாட்சன்(Tizi Hodson), 1976 ஆம்…

வினேஷ் போகத் ஜெயிச்சது சந்தோஷம்தான்..ஆனால், அழிவு – பகீர் கிளப்பிய பிரிஜ் பூஷன்…

தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். வினேஷ் போகத் வெற்றி ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் உள்ளன. அங்குள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.…

கனடாவில் ஹொட்டல் சர்வர் வேலைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்திய இளைஞர்கள்

கனடாவில் ஹொட்டல் வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைகளுக்கு நீண்ட வரிசையில் இந்திய இளைஞர்கள் காத்திற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை கனடாவில் பிராம்டனில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.…

உக்ரைன் சார்பில் கூலிப்படையாக செயல்பட்ட அமெரிக்கர் கைது: ரஷ்யா விதித்துள்ள அதிகபட்ச தண்டனை

கூலிப்படை வீரராக உக்ரைன் சார்பில் சண்டையிட்ட 70 வயதான அமெரிக்கருக்கு ரஷ்யா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அமெரிக்கருக்கு சிறைத் தண்டனை 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இசியம்(Izyum ) பிராந்தியத்தில் உக்ரைனிய பாதுகாப்பு குழுவுடன்…

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறிய சட்டத்தரணி உள்ளிட்ட முக்கிய பலர்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறாவுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து சட்டத்தரணி உள்ளிட்ட முக்கிய பலர் வெளியேறியுள்ளனர். தமிழரசு கட்சியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த சட்டத்தரணி தவராசா உள்ளிட்ட பலர்,…

கடந்த ஆட்சியின் 3 திட்டங்களை ரத்து செய்த அனுர அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு ஜனாதிபதி அனுர தலமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி…

ஜம்மு – காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ், பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி!…

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து நீக்கம், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் தேர்தல் என பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கி 2024 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன்…

கிரிக்கெட் வீரர் உப்புல் தரங்கவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை மேல் நீதிமன்றம் இந்த பிடிவிராந்து உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது. உப்புல் தரங்க மீது குற்றம்…

அநுரவுடன் கைகோர்க்கும் வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. குறித்த தகவலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.…