இரவில் ஆட்டோ பயணம்.., பெண்கள் பாதுகாப்பை அறிய பெண் காவல் அதிகாரியின் புதிய முயற்சி
இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள பெண் காவல் அதிகாரி ஒருவர் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆட்டோ பயணம்
தற்போதைய காலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறைந்து விட்டது என்று ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள்…