IMF உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில், நாளை (02) இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை…