யாழ். போதனாக்கு பேரிழப்பு – சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு…
மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர், வைத்தியர் சுதர்சன். அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது என வைத்திய சாலை…
யாழில். உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கபப்ட்டுள்ள நினைவு தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம்(15) வெள்ளிக்கிழமை பலாலி உயர்…
குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் ; யாழ் சத்திர சிகிச்சை நிபுணர் திடீர் மரணம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த…
நல்லூரில் விசேட திருவிழாக்கள் ஆரம்பம் – 600 பொலிஸார் கடமையில்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலய சூழலில் , கொழும்பில் இருந்து அழைக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அணி உள்ளிட்ட 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட…
வெளிநாடொன்றில் பரவும் வைரஸ் தொற்று: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
சீனாவில், சுமார் 10,000 பேர் சிக்குன்குனியா என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் சிக்குன்குனியா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி பிரித்தானிய…
அமெரிக்காவில் 1,000 அடி ஆழிப்பேரலை அபாயம் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை
அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
விர்ஜினியா டெக்…
கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு
யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த திடீர் மரணம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.
லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தமது 57ஆவது வயதில் காலமானார்.
அவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான…
தைவானை புரட்டிப்போட்ட போடூல் புயல்; 400 விமானங்கள் ரத்து
கிழக்கு சீனக்கடலில் உருவான ‘போடூல்’ புயல் தைவானில் கரையை கடந்தநிலையில் பெரும் சேதத்தை உண்டாக்கிய நிலையில் 400 விமனக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு சீனக்கடலை மையமாக கொண்டு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை…
CID இற்கு வந்த விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (15) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது ஊடகங்களிடம் பேசிய வீரவன்ச,
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் வெளியிட்ட…
கொழும்பில் வேனில் இருந்து 10 மில்லியன் ரூபா மாயம்; திகைப்பில் நிறுவனம்
கொழும்பில் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
பிரிட்டன் பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!
பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையில் இன்று (ஆக.15) அலாஸ்காவில் பேச்சுவார்த்தை…
இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயம்; யாத்திரை சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைதுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 பேர்…
கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி
கொழும்பு மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக…
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச்…
இடும்பனின் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 17ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை கிழமை இடம்பெற்றது.
17ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம்: துணைத் தூதரகத்தில்…
இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள…
நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் காபுலில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் நிறைவடைந்து,…
ஜம்மு-காஷ்மீரில் மழை வெள்ளம்: 46 போ் உயிரிழப்பு: 167 போ் மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கர மேகவெடிப்பால் மிக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, சிஐஎஸ்எஃப் வீரா்கள் இருவா் உள்பட 46 போ்…
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே 288 இறப்புகள் பதிவாகியுள்ளன.
2020 முதல் 2024 வரை, 2,000 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.…
தென்னிலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு
கொழும்பு மருதானை-டெக்னிக்கல் சந்தியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்றைய தினம் தங்கும் விடுதிக்கு ஆண் ஒருவருடன் வருகைதந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும்…
அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்
2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை, இன்று (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின்…
யாழ் பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது…
பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது… மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் சர்ச்சை மிகுந்த பகுதியில், சுமார் 3,401 வீடுகளைக் கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளது.
சர்வதேச அளவில் வந்த எதிர்ப்புகளினால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் ஈ1 (E1) எனப்படும் பகுதியில்,…
பாகிஸ்தான் சுதந்திர நாள்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் மூவர் பலி; 64 பேர் காயம்!
பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர்.
மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான்…
அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்த சீனா இராணுவம்
தென் சீன கடலில் சீன எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க போர்க் கப்பலை விரட்டியடித்தோம் என சீன ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.
தென் சீன கடல், உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்று. ஆண்டுக்கு 24 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான…
கனடாவில் வெப்ப அலை தாக்கத்தினால் மரணங்கள் பதிவு
கனடாவின் மொன்றியலில் வெப்ப அலை தாக்கத்தினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மொன்றியலின் நகரின் பொது சுகாதாரத் துறையினர் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெப்பநிலை உயர்ந்தபோது மேலும் ஐந்து வெப்பம்…
அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கிரீன்வுட் நகரில் இந்து மத வழிபாட்டு தலமான சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும்…
ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை
லக்ஸ்மன்
ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?”…
ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக…
தூங்கா நகரமாக மாறவுள்ள கண்டி
கண்டி நகரத்தை இரவிலும் செயல்படும் நகரமாக மாற்றி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டம் இந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கண்டியில் உள்ள தலதா…
ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலி
ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையின் போது பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியதாகவும் இதனால் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஆயிரக்கணக்கான…
நாளை யாழ்ப்பாணம் வரும் அதிசொகுசு சுற்றுலா கப்பல்
இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது நாளை (15) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
10 தளங்களைக் கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்தக்…
செம்மணி மனிதப் புதைகுழிகள்: மேலும் 8 வார அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி
செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று…