பணத் தகராறில் கொடூரக் கொலை ; தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
மாத்தறை திக்வெல பகுதியில் பணக் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக தம்பி ஒருவர் அவரது அண்ணனால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 41 வயதுடைய, மூன்று…