தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு
தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக்கு அருகே கட்டுமானப் பணிகளின்போது…
ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி!
மகா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் பலி
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் மாவட்டம். ஒரத்தநாடு கீழையூர் பகுதியில்…
காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.
இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெரியாத மா்ம நோய் பரவிவருகிறது.…
பல பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! வெளியான காரணம்
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒன்பது மாணவர்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
149 மாணவர்கள் படிக்கும், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தி.மு,ஜயரத்திர ஆரம்ப வித்தியாலயத்திலே இவ்வாறு…
பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாத விமானங்களுக்கு 9 லட்சம் டொலர் வாடகை
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாத விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணை பணம் செலுத்தப்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடிக்கு இந்நிறுவனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என பிரதி நிதிஅமைச்சர் ஹர்ஷன…
ஜெனீவாவில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய விஜித ஹேரத்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றினார்.
அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், இலங்கை மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும்…
சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான…
‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வாடிகன் நியூஸ் நாளிதழ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், உடல் நலக் குறைவு காரணமாக…
95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா…
உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஆக்ரோஷத்தை கண்டித்து கொண்டு வரப்பட்ட ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பிளவுபட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை
ரஷ்யாவின் முழு அளவிலான உக்ரைன் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு…
ரஷ்யா, வட கொரியாவிற்கு எதிராக 107 புதிய தடைகள் – பிரித்தானியா அதிரடி
ரஷ்யா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய தடைகள் அறிவிப்பிற்கு பின்னர், பிரித்தானிய அரசு ரஷ்யா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக 107 புதிய தடைகளை அறிவித்துள்ளது.…
பிரித்தானியாவில் சொந்த குடும்பத்தை கொன்ற இளைஞர்: குற்றத்தை ஒப்புக்கொண்டு வழங்கிய…
பிரித்தானியாவின் லூடனில் சொந்த குடும்பத்தை கொலை செய்த வழக்கில் இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட இளைஞர்
கடந்த ஆண்டு லூடனில் தனது தாய் மற்றும் இரண்டு இளைய சகோதரர்களை கொலை செய்த 19 வயது இளைஞன் நிக்கோலஸ்…
முதலை தாக்கி படுகாயமடைந்த பாடசாலை மாணவன்
மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (24) மாலை முதலை தாக்கி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இந்த பாடசாலை மாணவன் நேற்றைய தினம் மாலை மீ ஓயாவில்…
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற…
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும்…
திருவனந்தபுரத்தில் பயங்கரம் காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்துக் கொலை:…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரின் தாய் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில்…
வறட்சியான வானிலையால் குடிநீர் நெருக்கடியில் அவதிப்படும் மக்கள்
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2295…
வெள்ளை மாளிகையில் டிரம்ப்-மக்ரோன் சந்திப்பு: செய்தியாளர் சந்திப்பின் போது நிகழ்ந்த…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேக்ரான்-டிரம்ப் சந்திப்பு
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 3வது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில்,…
தனது தந்தையைத் தாக்கியதால் இஸ்ரேல் பிரதமரின் மகன் நாடு கடத்தப்பட்டாரா?
இஸ்ரேல் பிரதமரின் மகன் தனது தந்தையைத் தாக்கியதினால் நாடு கடத்தப்பட்டார் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றமான நெஸடில், நிதிநிலைக் குறித்த விவாதத்தின் போது பேசிய அந்நாட்டு எதிர்கட்சிகளில்…
திடீரென சுகயீனமுற்ற சாரதியால் விபத்தில் சிக்கிய தனியார் பஸ்
ஹெட்டிப்பொல பகுதியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று நேற்று (24) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமுற்றதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகியதால்…
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரசாயன கசிவு
கொழும்பு - மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதோடு அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள்…
வங்கதேச விமானப்படைத் தளம் மீது தாக்குதல்: ஒருவர் பலி
வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது அருகிலுள்ள சமிதிபாரா பகுதியைச் சேர்ந்த ஒரு…
109 மேலதிக வாக்குகளால் அனுரவின் பட்ஜெட் வெற்றி; செல்வம் எம்பியும் ஜனாதிபதி பக்கம்
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி…
ஸ்டார்மரின் புதிய ZEV திட்டம் – ஆபத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்
ஸ்டார்மரின் புதிய மின்சார கார் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய அரசின் Zero-Emission Vehicle (ZEV) Mandate திட்டத்தால், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் அபாயத்தில் இருப்பதாக தொழிலாளர்…
யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; நீதிகோரி தந்தை முறைப்பாடு
யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலரான ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தையார்…
குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் – பெங்களூரை விரட்டும் கொடுமை
குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் வெப்பம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. கோடை தொடங்கும் முன்பே இந்த நிலை நீடிக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பிரச்சினையை சமாளிக்க…
இந்தியா மீது இருந்த தீராக்காதல் – ஆஸ்திரேலிய முதியவரின் உயிலில் இருந்த நெகிழ்ச்சியான…
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவரின் உயிலில் இருந்த ஆசை நிறைவேற்றபட்டுள்ளது.
ஆஸ்திரேலிய முதியவர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த டொனால்ட் சாம்ஸ்(91), ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது தந்தை, ஆங்கிலேயர்…
லொறியும் காரும் மோதி விபத்து; 15 பேரின் நிலை
இன்று (25) பிற்பகல் திஸ்ஸமஹாராம - கதிர்காமம் வீதியில் 07ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிய லொறியும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் முன்னுரிமை பட்டியலை தயாரித்தல்…
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் முன்னுரிமை பட்டியலை தயாரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளில் முன்னுரிமை அடிப்படையில்…
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை!
கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவா், இரண்டாவது…
மகா சிவராத்திரி; தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வங்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட…
தனியார் பேருந்து மோதி பெண்ணொருவர் பலி; ஒருவர் வைத்தியசாலையில்
எல்ல பொலிஸ் பிரிவில் பதுளை - பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (24) இடம்பெற்றுள்ளதுடன் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ்…
சிவனொளிபாத மலைப்பகுதியில் பாரிய தீ ; 30 ஏக்கர் காடு எரிந்து நாசம்
சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி மாலை நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ , சிவனொளிபாத மலை தொடர் வரை…
காங்கோ: கிளா்ச்சியாளா்கள் படையெடுப்பில் 7,000 போ் உயிரிழப்பு
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவுடன் எம்23 கிளா்ச்சிப் படையினா் தீவிர தாக்குதல் நடத்தி பல புதிய பகுதிகளைக் கைப்பறியதில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமா் ஜூதித் சுமின்வா…
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு நெடுந்தீவில்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேசத்தில் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில்…