அதிக வேலை; உயிரிழந்த 26 வயது பெண் – கம்பெனியில் இருந்து ஒருவர் கூட வராத கொடுமை!
26 வயது இளம்பெண் பணி சுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிச்சுமை
கேரளாவைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன்(26). சி.ஏ படித்து முடித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில்…
லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு!
திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பதி கோயில்
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாகப்…
தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
அந்தவகையில் பாடசாலைகள்…
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்! பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே…
தேர்தல் தினத்தன்று மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு களத்தில்
தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக கள பணிகளில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் அலுவலகர்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்…
வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று காலை உத்தியோகப்பூர்வமாக…
நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.
சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று (19.09.2024) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில்…
மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்… விமான சேவைகளை ரத்து செய்யும் ஏர் பிரான்ஸ்
பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கில் இரண்டு முக்கிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் ரத்து செய்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் பாதுகாப்பு அச்சுறுத்தல்…
ஐரோப்பிய நாடொன்றில் கைதான உக்ரைன் குத்துச்சண்டை சேம்பியன்: கொந்தளித்த ஜெலென்ஸ்கி
உலக குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான உக்ரைனின் Oleksandr Usyk போலந்து விமான நிலையத்தில் கைதான நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை இனி கைது செய்ய முடியாது
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம்…
தில்லி பல்கலை. வடக்கு, தெற்கு வளாகங்களில் மாணவா் கா்ஜனைப் பேரணி
தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு, தெற்கு வளாகங்களில் நூற்றுக்கணக்கான மாணவா்களின் பங்கேற்புடன் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் புதன்கிழமை மாபெரும் மாணவா் கா்ஜனைப் பேரணி நடைபெற்றது.
மாணவா்களின் கல்வி வாழ்க்கையை ஆழமாக…
பன்றிக் காய்ச்சல் தொடர்பில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பிரான்ஸ்
பக்கத்து நாடான ஜேர்மனியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஜேர்மனியுடனான எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்
ஐரோப்பாவின் பல பகுதிகளில்,…
500 ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனம்; காரணம் என்ன?
பொலன்னறுவை , பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. சுகயீனமுற்ற…
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் ஊடக பிரதானிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர் இதனை…
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான…
தேர்தல் அலுவலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயற்பாட்டு நேர வரம்புகளை விபரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, தொகுதி அளவில் அறிவிக்கப்பட்ட…
கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி
கனடாவில்(canada) இடம்பெற்ற மற்றுமொரு இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) சார்ந்த லிபரல் கட்சி இழந்துள்ளது.
இதனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சொந்தக்கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடி…
தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு அனுமதி
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல்…
யாழில். 16 நாள் குழந்தை உயிரிழப்பு
கிருமி தொற்று காரணமாக 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.
அந்நிலையில் குழந்தைக்கு தாய்…
யாழில். குப்பி விளக்கின் தீ பற்றியமையால் மூதாட்டி உயிரிழப்பு
குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த நிக்லஸ்ப்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின்…
யாழில். தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
தூக்கத்தில் கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றி வரும் காத்தான்குடியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கட்டிலில் படுத்து உறங்கிய…
இனி ஆன்லைன் கேம் விளையாட முடியாது? ஆதார் கட்டாயம் – தமிழக அரசு அதிரடி
இனி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு ஆதார் கட்டாயம் வேண்டும் என தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஆன்லைன் கேம்
தமிழகத்தில் மட்டும் 30க்கு மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…
பிரதமர் மோடியை சந்திப்பேன்…! டொனால்ட் டிரம்ப் திடீர் அறிவிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார்.
இதனை மிச்சிகன் - ஃப்ளின்ட் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் (donald Trump)…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்
கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) அழித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள…
பிரபாகரனின் அச்சுறுத்தலால் மூடப்பட்ட கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்போம்-டக்ளஸ் தேவானந்தா…
video link-
https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து டக்ளஸ் தேவானந்தா காரைதீவுக்கு…
video link-
https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து…
அனுரகுமார திஸாநாயக்காவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை
ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான…
லெபனானில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்திய பேஜர்கள் வெடித்தது எப்படி..! அதிர்ச்சி தரும்…
லெபனானில்(lebanon) ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்ததுடன் 3000 பேர் வரை காயமடைந்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 300 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு…
தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது
video link-
https://wetransfer.com/downloads/6da73e334bfa1ab9fc91190be063f73920240917105558/b097e3?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள்…
வவுனியாவில் தேர்தல் 9000 சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்
எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18) எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என…
ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் இன்று (18.09) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.…
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் : ரஷ்ய மக்களிடம் புடின் வலியுறுத்து
உக்ரைன்(ukraine) மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதென்பது படு திண்டாட்டமாக மாறியுள்ளது.
அத்துடன் ரஷ்யாவில்(russia) பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக…
அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட்: நோயை வென்று பணிக்குத் திரும்பினார்
தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாக அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட், நோயை வென்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
கலங்கவைத்த இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை…
உச்சம் தொட்ட வறட்சி! 200 யானைகளை அழிக்க திட்டம்: நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வே அதிரடி…
தீவிர வறட்சி காரணமாக 200 யானைகளை அழிக்க ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது.
200 யானைகளை அழிக்க திட்டம்
நான்கு தசாப்தங்களில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள ஜிம்பாப்வே, தனது மக்களுக்கு உணவு வழங்க உதவுவதற்காக 200 யானைகளை அழிக்க…
பூமிக்கு வரப்போகும் இன்னொரு நிலவு..மகாபாரதத்துடன் இணைந்த அதிசயம் – சூப்பர் தகவல்!
பூமியை 53 நாட்கள் மட்டும் சுற்றிவர உள்ள குட்டி நிலவு குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவு..
பூமியின் துணைக்கோளாக நிலவு மட்டுமே உள்ளது. ஆனால் ஒரு சில சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை சுற்றி வருவது வழக்கம். அந்த வகையில் 2024 PT5 என்று…
மொத்தமாக வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர் கருவிகள்: லெபனான் முழுவதும் பரபரப்பு
லெபனான் (Lebanon) முழுவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கருவிகள்…