யாழுக்கு கடத்தி வரப்பட்ட மாடுகள் – ஒரு மாடு உயிரிழப்பு – இருவர் கைது
கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் இருந்து நேற்றைய தினம்…
காசா பேரவலம்…42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!
கடந்த ஆண்டு ஒக்டொபர் 07 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது தொடர்பில் காசா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்றையதினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில்…
டெங்கு களத்தரிசிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
13 ஆம் திகதி கிராம…
நெடுந்தீவில் 21 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் நான்கு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை நேற்றைய…
சுன்னாகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி
சுன்னாகம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்
அம்பாறை மாவட்டத்தை 'வே....வெத்திலை பெட்டியாக' பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.…
கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு
கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத்…
லண்டனில் 16 வயது சிறுவன் கொலை! சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்(London) 16 வயது சிறுவனை கடுமையாக தாக்கி, கொலை செய்த வழக்கில் 17 வயது சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கொலைச் சம்பவம் கடந்த ஆண்டு(2023)…
சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை தாக்கிய தனியன் யானை
தனியன் யானை ஒன்று திடிரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
இன்று காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதியில் தனியன் யானை ஒன்று வீட்டு காணிகளில்…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்புமனு கையளிப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற…
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை குழப்ப திட்டம்! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபரொருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர்…
அடேங்கப்பா..வேலைக்கு விண்ணப்பித்த பெண் – 48 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பதில்…
பிரிட்டனில் 70 வயதான பெண் ஒருவர் விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வேலைக்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.
பொதுவாக நாம் நிறுவனங்களில் வேலை சேரும் போது நேர்காணல் நடத்தப்பட்டு அதில் தேர்வானால் மட்டுமே வேலைக்கான அழைப்பைப் பெற முடியும்.…
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா காலமானார்
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார்.
கடந்த திங்கட்கிழமை(07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர்…
பிரித்தானியாவின் நகர மையத்தில் ரகசியமாக இருந்த பாதாள ஏரி., வெளியான புகைப்படம்
இங்கிலாந்தில் லிவர்பூல் நகரின் மத்திய பகுதியில் புதைந்து கிடக்கும் இரகசிய பாதாள ஏரியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
லிவர்பூல் எகோ என்ற பத்திரிகையில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம், லிவர்பூல் நகரின் வணிக மாவட்டத்தின் கீழ்…
புடினை ரகசியமாக 7 முறை தொடர்புகொண்ட டொனால்டு ட்ரம்ப்: சிறப்பு பரிசும் அனுப்பி வைப்பு
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஆட்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் 7 முறை ரஷ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்பின் நெருக்கம்
இன்னும் சில நாட்களில்…
உலகின் மிக பயங்கர நபர் ஒருவரின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தல்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.
பிரான்சில் வாழ்ந்துவந்த ஒசாமாவின் மகன்
ஒசாமா பின் லேடனின் மகன்களில்…
ரயில் பாதையில் மின் உற்பத்தி., சுவிட்சர்லாந்து அரசின் புரட்சிகரமான யோசனை
சுவிட்சர்லாந்து அரசு சூரிய ஒளி மின் உற்பத்தியில் புரட்சிகரமான யோசனையை கொண்டு வந்துள்ளது.
ரயில் பாதையில் முதல் முறையாக அகற்றக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆலை அமைக்க அந்நாட்டு போக்குவரத்து…
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்
வீரகத்தி தனபாலசிங்கம்
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின்…
இன்று முதல் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம்
மேல் மாகாணத்தில் இன்று (09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ மீட்டரில் கட்டணம் 85 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மாகாண வீதி…
வடக்கில் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்கள் கறுப்பு பட்டியலில்: ஆளுநர் தீர்மானம்
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணலை கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களை கறுப்புப்பட்டியலில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்காலத்தில் மணல் விநியோக அனுமதிகளை வழங்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர்…
சிறுத்தை கொட்டாவி விடுவதை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் அரிய காட்சி
சிறுத்தை கொட்டாவி விடும் காண்பதற்கரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
பொதுவாகவே சிறுத்தை உட்பட வேட்டை விலங்குகள் என்றாலே அனைவருக்கும் இனம் புரியாத பயம் இருக்கும்.
ஆனாலும் அதனை பார்க்கும் ஆர்வம்…
கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து விமர்சனம்
அமெரிக்க துணை ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு…
இலங்கையில் கைதான 20 சீன பிரஜைகளுக்கு நேர்ந்த கதி!
பாணந்துறையில் கைதுசெய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாணந்துறை - கொரகான பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது பொலிஸ்…
தீவு ஒன்றில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விடிவு காலம்: பிரித்தானியாவின்…
இந்தியப் பெருங்கடலில் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இராணுவ தளமாக செயல்படும் தீவு ஒன்றில் சிக்கியுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை மீட்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருமேனியாவிற்கு தற்காலிகமாக…
வடக்கில் காணி பிணக்குகளை தீர்க்க விசேட ஆணைக்குழு
வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநரின்…
தன்னாட்சி – தற்சார்பு – தன்னிறைவு ஆகியவற்றை முன்னிறுத்தியே போட்டி
தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை விடயங்களை முன் வைத்தே தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி . வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் இன்றைய தினம்…
Medical Facts: வெறும் வயிற்றில் ஏலக்காய் டீயை 30 நாட்களுக்கு குடித்தால் இவ்வளவு பலனா?
தினசரி சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் ஏலக்காய்.
நறுமணமிக்க இந்த மசாலாப் பொருளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான மருத்துவ பலன்கள் கிடைப்பதாக ஆயுள்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான அஜீரண…
வைத்தியர் அருச்சுனாவிற்கு பிணை – பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என உறுதி
பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா ,…
தமிழ் மக்கள் கூட்டணி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல்…
தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், யாழ். மாநகர சபை…
நடுவானில் திடீரென ஒளிபரப்பான ஆபாசப் படம்; மன்னிப்பு கோரிய நிறுவனம்
ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் பரபரப்பை ஏறடுத்திய நிலையில், அந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்…
புளோரிடாவை தாக்கும் மில்டன் புயல்! மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு பைடன்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில்,பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.
அத்துடன், மில்டன்…
நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் நாம் சமைக்கும் முறையா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
உணவுகளை சமைக்கும் முறை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும், உணவை வறுத்தல், வாட்டுதல் போன்ற முறைகளில் தயாரிக்கும் போது கிளைகேஷன் என்ற ரசாயன உப…