;
Athirady Tamil News

ஸ்காட்லாந்து தேர்தல் ; 5-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்த SNP

0

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் (Holyrood) தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இருப்பினும், தனிப்பெரும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அக்கட்சியால் பெற முடியாமல் போயுள்ளதாகவும் குறிப்பியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.