சைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு?..!
அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட 'சைடஸ் கேடிலா' நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலையை 265 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சைடஸ்…