யாழில் உள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சிய சாலையை அகற்ற கோரி நாளை போராட்டம்!!
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள தனியார்…